Skip to main content

Posts

Showing posts from July, 2016

"செயலுக்குத் துணியாத எதுவும் கற்பனையின் கோடுகளைத் தாண்டுவதில்லை"-நேர்காணல் -கருணாகரன்.

ஈழத்தின் வடபுலத்தில் உள்ள இயக்கச்சி கிராமத்தில் பிறந்தவர் கருணாகரன். தற்பொழுது கிளிநொச்சியில் வசித்து வருகிறார். கவிஞராகவே ஈழத்து இலக்கியப்பரப்பில் அடையாளப்படுத்தப்பட்டவர். இருந்த போதிலும் ஒரு கதைசொல்லியாகவும், ஊடகவியலாளராகவும், தொடர் இலக்கியச் செயற்பாட்டாளராகவும, பதிப்பு முயற்சிகளில் ஈடுபடுகின்றவராகவும் பொது வெளியில் வெளிப்படுத்திருக்கின்றார். இவர் "வெளிச்சம் " கலை இலக்கிய இதழின் ஆசிரியராகவும் "காட்சி" ஊடகத்திலும் பணியாற்றியிருக்கிறார். பத்திரிகையாளரும் கூட. 1980 களில் ஈழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை ஒரு போராளியாக இணைத்துக்கொண்ட கருணாகரன், விடுதலைப்போராட்டம் உச்சம் பெற்ற வேளையிலும், வீழ்ச்சி அடைந்த காலகட்டத்திலும் சமகாலத்தில் பயணித்த ஓர் போராளியாவார். இதுவரையில், "ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்", "ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்“, "பலியாடு", "எதுவுமல்ல எதுவும்", “ஒரு பயணியின் போர்க்காலக்குறிப்புகள்“, “நெருப்பின் உதிரம்“, “இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள்" என்று ஏழு கவிதைத்தொகுதிகள் வெளியாகியுள்ளன. தவிர, “இப்படி ஒரு காலம்…

உங்களுடன் நான்

வணக்கம் நண்பர்களே ,

என்னை தலைமை ஆசிரியராகக் கொண்டு பிரான்சில் இருந்து நடு இலக்கிய இணைய சஞ்சிகை வெளியிட்டுள்ளோம் .இது காலாண்டிதழாக வெளிவருகின்றது .நடுவானது வட்டங்கள் சதுரங்களைக் கடந்து சர்வதேச ரீதியில் அனைத்து தரப்பு படைப்பாளிகளுக்கும் களம் நோக்கினை ஆடிப்படையாகக் கொண்டது. நடுவில் யாரும் பங்களிக்கலாம் .நடுவின் முதலாவது இதழை நீங்கள் வரும் 10 ஆம் திகதியில் இருந்து பின்வரும் இணையச்சுட்டியில் வாசிக்கலாம் ( www.naduweb.com or www.naduweb.net ) . மேலும் நடுவின் இரண்டாவது இதழுக்கும் தொடர்ந்து வரும் இதழ்களுக்கும் உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். ஆக்கங்களை editornadu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். நன்றி .


நேசமுடன் கோமகன் 


நடு குழுமம் 


"கலையில் உண்மையுண்டு உண்மையெல்லாம் கலையல்ல"


https://www.facebook.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81-608031742690770/


http://www.naduweb.net/

"குரலற்றவரின் குரல்“ –நேர்காணல்- கருணாகரன்.

ஈழத்தின் வடபுலத்தில் உள்ள இயக்கச்சி கிராமத்தில் பிறந்தவர் கருணாகரன். தற்பொழுது கிளிநொச்சியில் வசித்து வருகிறார். கவிஞராகவே ஈழத்து இலக்கியப்பரப்பில் அடையாளப்படுத்தப்பட்டவர். இருந்த போதிலும் ஒரு கதைசொல்லியாகவும், ஊடகவியலாளராகவும், தொடர் இலக்கியச்செ யற்பாட்டாளராகவும், பதிப்பு முயற்சிகளில் ஈடுபடுகின்றவராகவும் பொது வெளியில்வெளிப்படுத்திருக்கின்றார். இவர் "வெளிச்சம் " கலை இலக்கிய இதழின் ஆசிரியராகவும் "காட்சி" ஊடகத்திலும் பணியாற்றியிருக்கிறார். 1980 களில் ஈழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை ஒரு போராளியாக இணைத்துக்கொண்ட கருணாகரன், விடுதலைப்போராட்டம் உச்சம் பெற்ற வேளையிலும், வீழ்ச்சி அடைந்த காலகட்டத்திலும் சமகாலத்தில் பயணித்த ஓர் போராளியாவார். இதுவரையில், "ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்", "ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்“, "பலியாடு", "எதுவுமல்ல எதுவும்", “ஒரு பயணியின் போர்க்காலக்குறிப்புகள்“, “நெருப்பின் உதிரம்“, “இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் – மற்றும் படுவான்கரைக்குறிப்புகள்" என்று ஏழு கவிதைத்தொகுதிகள் வெளியாகியுள்ளன. தவிர, “இப்பட…