உங்களுடன் நான்வணக்கம் நண்பர்களே ,என்னை தலைமை ஆசிரியராகக் கொண்டு பிரான்சில் இருந்து நடு இலக்கிய இணைய சஞ்சிகை வெளியிட்டுள்ளோம் .இது காலாண்டிதழாக வெளிவருகின்றது .நடுவானது வட்டங்கள் சதுரங்களைக் கடந்து சர்வதேச ரீதியில் அனைத்து தரப்பு படைப்பாளிகளுக்கும் களம் நோக்கினை ஆடிப்படையாகக் கொண்டது. நடுவில் யாரும் பங்களிக்கலாம் .நடுவின் முதலாவது இதழை நீங்கள் வரும் 10 ஆம் திகதியில் இருந்து பின்வரும் இணையச்சுட்டியில் வாசிக்கலாம் ( www.naduweb.com or www.naduweb.net ) . மேலும் நடுவின் இரண்டாவது இதழுக்கும் தொடர்ந்து வரும் இதழ்களுக்கும் உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். ஆக்கங்களை editornadu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். நன்றி .


கோமகன் 

நடு குழுமம் 


"கலையில் உண்மையுண்டு உண்மையெல்லாம் கலையல்ல"


https://www.facebook.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81-608031742690770/
http://www.naduweb.net/
2 comments

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.